tag:blogger.com,1999:blog-3696455289985113467.post7554026514708945707..comments2024-03-05T21:12:37.143+04:00Comments on வசந்த மண்டபம்: நூலிழை கைகொண்டு!!மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comBlogger90125tag:blogger.com,1999:blog-3696455289985113467.post-58184982452813749052011-11-05T12:28:21.410+04:002011-11-05T12:28:21.410+04:00அன்பு சகோதரி அம்பாளடியாள்
தமிழ் பத்து வந்தேன், அத...அன்பு சகோதரி அம்பாளடியாள்
தமிழ் பத்து வந்தேன், அத்தனைக்கும் ஓட்டளித்து
கருத்தும் பரிமாறினேன்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-14509085491372095912011-11-05T03:08:10.431+04:002011-11-05T03:08:10.431+04:00வாழ்த்துக்கள் சகோ .ஒரு சின்ன வேண்டுகோள் தமிழ் 10 ...வாழ்த்துக்கள் சகோ .ஒரு சின்ன வேண்டுகோள் தமிழ் 10 ல் பாடல்பிரிவில் என் கவிதைகள் (என் கனவுக்களும்கூட )காத்திருக்கும் பகுதியில் (தமிழ் 10 இணைக்கும் முன் நான் வெளியிட்ட என் ஆரம்ப காலக் கவிதைகள் ) தொடராக இப்போது பிரசுரித்துள்ளேன் .முடிந்தவரை அவைகளுக்கு உங்கள் கருத்தினையும் ஓட்டுக்களையும் அளித்து
என் ஆக்கங்கள் அனைவரையும் சென்றடைய உதவுமாறு அன்போடு
கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ உங்கள் ஒத்துளைப்புகளிற்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-44753080344230246852011-10-27T21:56:02.746+04:002011-10-27T21:56:02.746+04:00அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்
தங்களுக்கும் தங்கள்...அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-54398902041353912782011-10-27T21:55:12.352+04:002011-10-27T21:55:12.352+04:00அன்புநிறை நண்பர் ரெவெரி
தங்களுக்கும் தங்கள் குடும...அன்புநிறை நண்பர் ரெவெரி

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-1771509773158883002011-10-27T21:54:21.305+04:002011-10-27T21:54:21.305+04:00அன்புநிறை காட்டான் மாமா
என் மீதும் என் படைப்புகள...அன்புநிறை காட்டான் மாமா

என் மீதும் என் படைப்புகள் மீதும் தாங்கள் கொண்ட நம்பிக்கைக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-64974548645612301272011-10-26T21:59:09.509+04:002011-10-26T21:59:09.509+04:00எல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ .பிந்தி வந்தமைக்கு மன...எல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ .பிந்தி வந்தமைக்கு மன்னிக்கவும் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-38314589877373777052011-10-26T21:56:55.869+04:002011-10-26T21:56:55.869+04:00அருமையான கூத்துப் பாடல் வரிகள் .அதிலும் அணு உலை வி...அருமையான கூத்துப் பாடல் வரிகள் .அதிலும் அணு உலை விவகாரம் மிக அழகான ஒப்பனை வாழ்த்துக்கள்
சகோ பாடலுடன் கூடிய தீபவளுக்கும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-44802576746038851082011-10-25T17:30:41.150+04:002011-10-25T17:30:41.150+04:00தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவ...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-42276677312050921722011-10-25T15:42:16.651+04:002011-10-25T15:42:16.651+04:00வணக்கம் மாப்பிள தீவாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்...வணக்கம் மாப்பிள தீவாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும். உங்கள் பதிவுகளை தவற விடக்கூடாதுன்னு இப்போ நான் மின்னஞ்சல் மூலம் உங்கள் பதிவுகளை பெறுவதற்கு ஆவன செய்துள்ளேன்.. யார் பதிவுகளை விட்டாலும் உங்கள் பதிவுகளை விட முடியாது தொடருங்கள் உங்கள் சேவையை இந்த தமிழ் தாய்க்கு..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-59101800031253292072011-10-25T09:37:14.729+04:002011-10-25T09:37:14.729+04:00அன்புநிறை நண்பர் காந்தி பனங்கூர்
தங்களுக்கும் தங...அன்புநிறை நண்பர் காந்தி பனங்கூர்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-19498126830013100932011-10-25T09:36:25.256+04:002011-10-25T09:36:25.256+04:00அன்புநிறை சகோதரி காஞ்சனா ராதாகிருஷ்ணன்
தங்களுக்க...அன்புநிறை சகோதரி காஞ்சனா ராதாகிருஷ்ணன்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-23581043180354867452011-10-25T09:35:36.677+04:002011-10-25T09:35:36.677+04:00அன்புநிறை நண்பர் ராஜேஷ்
தங்களுக்கும் தங்கள் குடு...அன்புநிறை நண்பர் ராஜேஷ்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-53072577763402884642011-10-25T09:34:50.857+04:002011-10-25T09:34:50.857+04:00அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்.
தங்களுக்கும்...அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-73055990125685284492011-10-25T09:33:47.642+04:002011-10-25T09:33:47.642+04:00அன்புநிறை நண்பர் ரசிகன்
வசந்தமண்டபம் தங்களை வாசப் ...அன்புநிறை நண்பர் ரசிகன்
வசந்தமண்டபம் தங்களை வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.
நலிந்து போன எத்தனையோ நாட்டுப்புற கலைகளில்
பொம்மலாட்டமும் ஒன்று.குமரி மாவட்டத்தில் சில
கிராமங்களில் இருப்பதாக கேள்விப்பட்டேன். இம்முறை
விடுமுறையில் இந்தியா செல்கையில் நிச்சயமாக
கண்டறிந்து சொல்கிறேன். தங்களின் மின்னஞ்சல் கொடுத்தால்
நன்றாக இருக்கும்.
நிச்சயமாக களை வளர்க்க உதவி செய்ய வேண்டும் நண்பரே.
அடுத்த பதிவர் சந்திப்பு ஒன்று வந்தால், நாட்டுப்புறக் கலைகள் பற்றி
கொஞ்சம் அறிமுகப்படுத்தலாம் என்று எண்ணம் கொண்டிருக்கிறேன்.

அன்புநிறை முனைவருக்கும் என்னை எப்போதும் ஆதரிக்கும் இன்னபிற
நண்பர்களுக்கும் மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-26173742341242139462011-10-25T09:28:06.979+04:002011-10-25T09:28:06.979+04:00அன்புநிறை சகோதரி சித்ரா
தங்களுக்கும் தங்கள் குட...அன்புநிறை சகோதரி சித்ரா

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-43833382880344523922011-10-25T09:27:21.490+04:002011-10-25T09:27:21.490+04:00அன்புநிறை காட்டான் மாமா
பார்த்துவந்தேன், முனைவரும...அன்புநிறை காட்டான் மாமா
பார்த்துவந்தேன், முனைவரும் தாங்களும்
என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-76588315379926161312011-10-25T09:26:02.553+04:002011-10-25T09:26:02.553+04:00தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
தங்களுக்கும் த...தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.காந்தி பனங்கூர்https://www.blogger.com/profile/05393876243871274649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-74200906716301353512011-10-25T09:25:43.619+04:002011-10-25T09:25:43.619+04:00அன்புநிறை சகோதரி ராம்வி
தங்களுக்கும் தங்கள் குடும...அன்புநிறை சகோதரி ராம்வி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-64266761544780882772011-10-25T09:24:24.697+04:002011-10-25T09:24:24.697+04:00என்னே பாக்கியம் செய்தேன் முனைவரே!!!!
எனக்கும் என் ...என்னே பாக்கியம் செய்தேன் முனைவரே!!!!
எனக்கும் என் படைப்புகளுக்கும் சாகித்ய விருது கிடைத்தது போல
மிகவும் பெருமை கொண்டேன். இன்னும் என் எழுத்துக்களை
பட்டை தீட்ட வேண்டும் என என்னுள் ஒளி பாய்ந்தது.
என் மீதும் என் படைப்புகள் மீதும் தாங்கள் கொண்ட நம்பிக்கைக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

அன்பன்
மகேந்திரன்மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-55883227933256500742011-10-25T07:48:31.600+04:002011-10-25T07:48:31.600+04:00பாடல் மிக அருமையாக உள்ளது.
வாழ்த்துகள்.பாடல் மிக அருமையாக உள்ளது.

வாழ்த்துகள்.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-13154183470305304042011-10-25T07:07:20.267+04:002011-10-25T07:07:20.267+04:00தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி...தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-58640481124564974742011-10-25T00:58:37.175+04:002011-10-25T00:58:37.175+04:00இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
Vetha.Elangathilakam....இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-28745046709745402782011-10-24T20:34:04.211+04:002011-10-24T20:34:04.211+04:00//பல ஊர அழிச்சிடும்
பிற்காலம் ஒழிச்சிடும்
பகாசுர...//பல ஊர அழிச்சிடும்
பிற்காலம் ஒழிச்சிடும்
பகாசுர அணுவுலையை
பட்டுன்னு நிறுத்திடுன்னு
பாவைக்கூத்து செய்யப்போறேன்!!
உயிரற்ற பொம்மைகூட
உயிர்வந்து கதைபேசும்
உயிருள்ள உனக்கிங்கே
உற்றநிலை உணர்த்திடவே// நிலைமை இப்படி இருக்கு.

எனது சிறிய வயதில் பாவை கூத்து, பொம்மலாட்டம் எல்லாம் பார்த்திருகிறேன். ஆனால் இப்போது அவை எங்கேனும் இருக்கிறதா என்றே தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்களேன். உயிர் கொடுக்க முயற்ச்சிப்போம்.

முனைவர் தான் உங்களை அறிமுகப் படுத்தினார். நன்றாக செயல் படுகிறீர்கள். வாழ்த்துகள்.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-49643313412089433442011-10-24T17:05:46.693+04:002011-10-24T17:05:46.693+04:00இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-64827529595426336872011-10-24T17:01:30.223+04:002011-10-24T17:01:30.223+04:00வணக்கம் மாப்பிள
உங்களைபற்றி முனைவர் இன்றய பதிவில் ...வணக்கம் மாப்பிள
உங்களைபற்றி முனைவர் இன்றய பதிவில் கூறியிருக்கார் நேரம் இருந்தால் பாருங்களேன்..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.com