tag:blogger.com,1999:blog-3696455289985113467.post7137972603717232381..comments2024-03-05T21:12:37.143+04:00Comments on வசந்த மண்டபம்: சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-5)மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-3696455289985113467.post-66013756003998137052012-02-06T10:14:51.263+04:002012-02-06T10:14:51.263+04:00எனக்கெல்லாம் யோசிச்சாலும் வருமா தெரியலை. புதுசா வா...எனக்கெல்லாம் யோசிச்சாலும் வருமா தெரியலை. புதுசா வார்த்தைகள் தெரிஞ்சுகிட்டேன். சோத்தியம், சோ etc. மிக்க நன்றி.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-10672607763233328262012-02-02T18:55:32.296+04:002012-02-02T18:55:32.296+04:00நானும் லேட்டாவந்து பின்னூட்டங்கள் மூலமாக விடையைத்த...நானும் லேட்டாவந்து பின்னூட்டங்கள் மூலமாக விடையைத்தெரிந்து கொண்டேன்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-51244031894347105912012-02-02T14:00:34.816+04:002012-02-02T14:00:34.816+04:00யோசித்துப் பிடிபடவில்லை.பிந்தி வந்ததால் பின்னூட்டத...யோசித்துப் பிடிபடவில்லை.பிந்தி வந்ததால் பின்னூட்டத்தில் கண்டு வியப்படைந்தேன்.என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதது இப்படிப் பதிவு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-89377896379622296052012-02-02T13:59:40.810+04:002012-02-02T13:59:40.810+04:00விடையை அருமையாகக் கண்டுபிடித்த கீதாவிற்கும்
இப்படி...விடையை அருமையாகக் கண்டுபிடித்த கீதாவிற்கும்
இப்படி ஒரு கஷ்டமான புதிர் தந்து என் அறிவை ? மேம்படுத்திய
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். புதிதாய் ஒரு சொல் தெரிந்து கொண்டேன்.
நன்றி !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-16917679492535235402012-02-02T10:59:48.693+04:002012-02-02T10:59:48.693+04:00கீதா அவர்களின் திறன் கண்டு வியந்தேன்
என்னால் கண்டு...கீதா அவர்களின் திறன் கண்டு வியந்தேன்
என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை
பயனுள்ள அருமையான விளையாட்டு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-49556268052722263872012-02-02T06:09:46.787+04:002012-02-02T06:09:46.787+04:00அன்புநிறை சகோதரி கீதா,
மிகச் சரியான விடை.
உங்களின...அன்புநிறை சகோதரி கீதா,

மிகச் சரியான விடை.
உங்களின் விடை எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

சோத்தியம் - வியப்பு (உணர்ச்சிகளில் ஒன்று),குற்றச்சாட்டு

சோ - மதில்

நயம் - மூன்றாம் எழுத்து நகர அகரமாய் கடையிரண்டுடன் கூடி

பத்தியம் - பகர அகரமானபோது

வாத்தியம் - வகர ஆகாரமானபோது

தங்களின் மேலான கருத்துக்கும் அழகான விடைக்கும்
என் உள்ளம் கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-76540515452526429342012-02-02T06:05:55.760+04:002012-02-02T06:05:55.760+04:00அன்புநிறை நண்பர் மணி,
சரியான விடை
சோத்தியம்.
த...அன்புநிறை நண்பர் மணி,

சரியான விடை

சோத்தியம்.

தங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-81251333467647984352012-02-02T06:04:41.484+04:002012-02-02T06:04:41.484+04:00அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் ம...அன்புநிறை ரத்னவேல் ஐயா,

தங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-3799193996431673682012-02-02T06:03:56.614+04:002012-02-02T06:03:56.614+04:00அன்புநிறை சகோதரர் ரெவெரி,
தங்களின் முயற்சிக்கும் ...அன்புநிறை சகோதரர் ரெவெரி,

தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-72236372299212810812012-02-02T06:03:06.224+04:002012-02-02T06:03:06.224+04:00அன்புநிறை காட்டான் மாமா,
தங்களின் முயற்சிக்கும் மே...அன்புநிறை காட்டான் மாமா,
தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-23919824678316702222012-02-02T06:02:01.561+04:002012-02-02T06:02:01.561+04:00அன்புநிறை சகோதரி அகிலா,
தங்களை வசந்தமண்டபம் வாசப் ...அன்புநிறை சகோதரி அகிலா,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.

தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-4815042068151984052012-02-02T06:01:16.141+04:002012-02-02T06:01:16.141+04:00அன்புநிறை நண்பர் ராஜ்,
தங்களின் முயற்சிக்கும் மேலா...அன்புநிறை நண்பர் ராஜ்,
தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-36208324850654910132012-02-02T06:00:31.103+04:002012-02-02T06:00:31.103+04:00அன்புநிறை நண்பர் பாலா,
ஹா ஹா ஹா
அட ஓடாதீங்க நண்பர...அன்புநிறை நண்பர் பாலா,
ஹா ஹா ஹா
அட ஓடாதீங்க நண்பரே...
தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-28333707613282486932012-02-02T05:59:13.336+04:002012-02-02T05:59:13.336+04:00அன்புநிறை சகோதரர் நிரூபன்,
தங்களின் முயற்சிக்கும்...அன்புநிறை சகோதரர் நிரூபன்,

தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-15758807423962251102012-02-02T05:58:23.515+04:002012-02-02T05:58:23.515+04:00அன்புநிறை சகோதரி மாலதி,
தங்களின் முயற்சிக்கும் மே...அன்புநிறை சகோதரி மாலதி,

தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-32812859649541924462012-02-02T05:57:42.486+04:002012-02-02T05:57:42.486+04:00அன்புநிறை சகோதரி சந்திரகௌரி,
தங்களின் முயற்சிக்கு...அன்புநிறை சகோதரி சந்திரகௌரி,

தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-72550420840377639472012-02-02T05:56:56.867+04:002012-02-02T05:56:56.867+04:00அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
சரியான விடை...அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,

சரியான விடை
சோத்தியம்

சொல் கண்டுபிடிப்பிற்கான
திரிபு விடுகதையின் கடைசி மூன்று
கண்டுபிடிப்புகளும் மிகச் சரியாக
கண்டுபிடித்திருக்கிறீர்கள்.

நிச்சயம் தங்கள் தளம் வருகிறேன் நண்பரே.

தங்களின் முயற்சிக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-69121338450213107122012-02-02T05:53:56.165+04:002012-02-02T05:53:56.165+04:00அன்புநிறை சகோதரி ராம்வி,
தங்களின் முயற்சிக்கும் ம...அன்புநிறை சகோதரி ராம்வி,

தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-36514493493116793362012-02-02T05:53:08.214+04:002012-02-02T05:53:08.214+04:00அன்புநிறை நண்பர் தனசேகரன்,
தங்களின் வாழ்த்துக்கும...அன்புநிறை நண்பர் தனசேகரன்,

தங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-72225250155124435962012-02-02T05:52:01.433+04:002012-02-02T05:52:01.433+04:00அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
தங்களின் முயற்ச...அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,

தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-29967507566353689062012-02-02T05:51:21.169+04:002012-02-02T05:51:21.169+04:00அன்புநிறை நண்பர் நிஜாமுதீன்,
தங்களை வசந்தமண்டபம் வ...அன்புநிறை நண்பர் நிஜாமுதீன்,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.

தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-61091781018648995082012-02-02T05:49:27.500+04:002012-02-02T05:49:27.500+04:00அன்புநிறை நண்பர் கணேஷ்,
தங்களின் முயற்சிக்கும் இனி...அன்புநிறை நண்பர் கணேஷ்,
தங்களின் முயற்சிக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-36545223126426305402012-02-02T05:48:26.676+04:002012-02-02T05:48:26.676+04:00அன்புநிறை தோழமைகளே,
இந்த புதிருக்கான சரியான விடை
...அன்புநிறை தோழமைகளே,

இந்த புதிருக்கான சரியான விடை

சோத்தியம்.

சோத்தியம்
சோ
நயம்
பத்தியம்
வாத்தியம்

சரியான விடை சொன்னவர்களுக்கும்
முயற்சி செய்தவர்களுக்கும்
மற்றும் அனைவருக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-40545696353986849882012-02-02T03:09:30.122+04:002012-02-02T03:09:30.122+04:00முடியல்ல அண்ணேமுடியல்ல அண்ணேMahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-46049542847984466062012-02-02T02:41:05.513+04:002012-02-02T02:41:05.513+04:00சோத்தியம் என்பது சரியா என்று சோதித்துச் சொல்லவும்....சோத்தியம் என்பது சரியா என்று சோதித்துச் சொல்லவும்.

சோத்தியம் - வியப்பு (உணர்ச்சிகளில் ஒன்று)

சோ - மதில்

பத்தியம் - பகர அகரமானபோது

வாத்தியம் - வகர ஆகாரமானபோது

விடை அறிய ஆவலாக உள்ளேன். இதுபோல் சவாலான விடுக(வி)தைகள் வழங்குவதற்குப் பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com