tag:blogger.com,1999:blog-3696455289985113467.post5998529731768165728..comments2024-03-05T21:12:37.143+04:00Comments on வசந்த மண்டபம்: எனக்கின்னு ஒரு வீடு!!மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-3696455289985113467.post-31182786089660979032012-04-21T08:30:08.613+04:002012-04-21T08:30:08.613+04:00ஓடையிலே மட்டுமில்லை என் கண்ணிலேயும் ஓடுதையா ஓடம்.....ஓடையிலே மட்டுமில்லை என் கண்ணிலேயும் ஓடுதையா ஓடம்..அருமையான படைப்புமோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-23810084029545251092012-04-21T03:47:23.206+04:002012-04-21T03:47:23.206+04:00அருமை அருமை அருமை.
கவிதை கட்டிக் கரும்பு.அருமை அருமை அருமை.
கவிதை கட்டிக் கரும்பு.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-57781980453362275652012-04-20T19:10:16.440+04:002012-04-20T19:10:16.440+04:00மண்ணின் மணம் கமழும் கவிதைமண்ணின் மணம் கமழும் கவிதைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-59070093411940516262012-04-20T17:25:05.041+04:002012-04-20T17:25:05.041+04:00இந்தபோகம் விளைஞ்சிவரும்
எருக்கம்பூ மூக்கழகா!
அந்த ...இந்தபோகம் விளைஞ்சிவரும்
எருக்கம்பூ மூக்கழகா!
அந்த பணத்த வைச்சி நாமும் - கட்டிக் கரும்பே
அழகாக கட்டிடுவோம் - சுட்டிக் குறும்பே!!

நம்பிக்கைதான் வாழ்க்கை அண்ணா. உழைப்பால் சிறுக சிறுக பொருள் சேர்த்து விரைவில் ’அவங்க’வீடு கட்டிடுவாங்க அண்ணாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-63692506613695607772012-04-20T17:09:36.026+04:002012-04-20T17:09:36.026+04:00சிலுசிலுவென வயல்வெளில் வீசுகிற இளம் தென்றல் வருடிச...சிலுசிலுவென வயல்வெளில் வீசுகிற இளம் தென்றல் வருடிச்சென்ற உணர்வு,+நினைவுகள் நல்ல கவிதை,வாழ்த்துக்கள்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-50044755791191769742012-04-20T13:18:56.555+04:002012-04-20T13:18:56.555+04:00அன்புநிறை நண்பர் கே. பி. ஜனா,
தங்களின் மேன்மையான க...அன்புநிறை நண்பர் கே. பி. ஜனா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-64849886154681126532012-04-20T13:18:15.743+04:002012-04-20T13:18:15.743+04:00அன்புநிறை நண்பர் செல்வம்,
தங்களின் வாழ்த்துக்கும் ...அன்புநிறை நண்பர் செல்வம்,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என்
உள்ளார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-10658529188749993592012-04-20T13:17:39.231+04:002012-04-20T13:17:39.231+04:00அன்புநிறை வை.கோ ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய ...அன்புநிறை வை.கோ ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-67571857415915053852012-04-20T13:17:00.990+04:002012-04-20T13:17:00.990+04:00அன்புநிறை சகோதரி காஞ்சனா ராதாகிருஷ்ணன்,
தங்களின் வ...அன்புநிறை சகோதரி காஞ்சனா ராதாகிருஷ்ணன்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-45404894550158154212012-04-20T13:15:54.524+04:002012-04-20T13:15:54.524+04:00அன்புநிறை சகோதரி எஸ்தர்,
தங்களின் மேலான கருத்துக்க...அன்புநிறை சகோதரி எஸ்தர்,
தங்களின் மேலான கருத்துக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-4722387015023378832012-04-20T13:15:22.731+04:002012-04-20T13:15:22.731+04:00அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் தொ...அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் தொடர் ஆதரவிற்கும் என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-67669909283982820092012-04-20T13:14:38.135+04:002012-04-20T13:14:38.135+04:00அன்புநிறை நண்பர் முரளிதரன்,
தங்களை வசந்த மண்டபம் வ...அன்புநிறை நண்பர் முரளிதரன்,
தங்களை வசந்த மண்டபம் வாசப் பன்னீர் தலித்து
வரவேற்கிறது.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-51012979938311009712012-04-20T13:13:23.196+04:002012-04-20T13:13:23.196+04:00அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேல...அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-60871659501037008312012-04-20T13:12:38.111+04:002012-04-20T13:12:38.111+04:00அன்புநிறை சகோதரர் நேசன்,
இன்றைக்கு விவசாயிகள் வாழ்...அன்புநிறை சகோதரர் நேசன்,
இன்றைக்கு விவசாயிகள் வாழ்வைத்
தொலைத்தவர்களாகவே இருக்கிறார்கள்
என்பது மிகச் சரி..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-7362893035648086032012-04-20T13:11:05.026+04:002012-04-20T13:11:05.026+04:00அன்புத் தங்கை சசிகலா,
கவிதை உங்கள் மனம் தொட்டதற்கு...அன்புத் தங்கை சசிகலா,
கவிதை உங்கள் மனம் தொட்டதற்கு நன்றிகள் பல.
வந்தேன் தங்கள் தளம்
கருத்தும் இட்டேன்..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-60923659287394451602012-04-20T13:10:20.023+04:002012-04-20T13:10:20.023+04:00அன்புநிறை புலவர் பெருந்தகையே,
தங்களின் அழகான கருத்...அன்புநிறை புலவர் பெருந்தகையே,
தங்களின் அழகான கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-69193965043172242712012-04-20T13:09:35.071+04:002012-04-20T13:09:35.071+04:00அன்புநிறை நண்பர் சதீஷ்,
தங்களின் மேன்மையான கருத்து...அன்புநிறை நண்பர் சதீஷ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-77429872811645959532012-04-20T13:08:43.668+04:002012-04-20T13:08:43.668+04:00அன்புநிறை நண்பர் சிவசங்கர்,
வாழ்த்துவதற்கு வயது தே...அன்புநிறை நண்பர் சிவசங்கர்,
வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை நண்பரே..
உங்கள் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-62800081814030575232012-04-20T13:07:43.487+04:002012-04-20T13:07:43.487+04:00அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
நீங்கள் கூறியதுத...அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
நீங்கள் கூறியதுதான் இன்றைய விவசாயியின்
நிலைமை..மேலும் தஞ்சை களத்து விவசாயிகள் நிலைமை இன்னும் மோசம்...
அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்..
இல்லையேல் புசிப்பதற்கு எதுவும் கிடைக்காது..

தங்களின் மேலான ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-5199551606387652422012-04-20T13:03:18.787+04:002012-04-20T13:03:18.787+04:00அன்புநிறை நண்பர் சீனி,
தங்களின் அழகிய கருத்துரை என...அன்புநிறை நண்பர் சீனி,
தங்களின் அழகிய கருத்துரை என் மனதை
குளிர்வித்தது..
நன்றிகள் பல..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-78549318394092932902012-04-20T13:02:26.693+04:002012-04-20T13:02:26.693+04:00அன்புத் தம்பி துஷி,
நீண்ட நாட்கள் இடைவெளி ...
இருப...அன்புத் தம்பி துஷி,
நீண்ட நாட்கள் இடைவெளி ...
இருப்பினும் மனம் சாந்தம் தான் முக்கியம்.
விரைவில் மனம் சாந்தி பெற்று
எழுத்துலகில் கால்பதிக்க இறைவனிடம்
இறைஞ்சுகிறேன்..

தம்பி..
நாற்றுக் குழுமம் என் மீது வைத்திருக்கும்
நம்பிக்கைக்கு நான் எப்போதும் தலை வணங்குகிறேன்..
ஆவன செய்வோம்..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-21853625920218594952012-04-20T13:00:11.191+04:002012-04-20T13:00:11.191+04:00அன்புநிறை அம்பலத்தார் ஐயா,
இது பொதுவாக கிராமியப் ப...அன்புநிறை அம்பலத்தார் ஐயா,
இது பொதுவாக கிராமியப் பாடல் வைகையிலே வருகிறது..
கேலியும் கூத்துமாய் கணவனும் மனைவியும்
தங்கள் அன்பை ஒருவர் மாற்றி ஒருவர்
சொல்லால் மொழியால் வெளிக்காட்டி
அன்றைய வாழ்க்கை நிகழ்வையும்
ஆளுக்காளு மாற்றி மாற்றி தோள் தட்டிக்கொள்வதையும்
நாட்டுப்புறப் பாடலில்தான் காணமுடியும்..

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-90078004256115559382012-04-20T12:57:14.548+04:002012-04-20T12:57:14.548+04:00அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேன்மைய...அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-3447426084916490492012-04-20T12:55:07.836+04:002012-04-20T12:55:07.836+04:00அன்புநிறை நண்பர் ராஜபாட்டை ராஜா,
தங்களின் மேலான கர...அன்புநிறை நண்பர் ராஜபாட்டை ராஜா,
தங்களின் மேலான கருத்துக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-73184967044576578282012-04-20T12:53:50.114+04:002012-04-20T12:53:50.114+04:00அன்புநிறை நண்பர் சுரேஷ் குமார்,
அப்படி பாட்டு பாடி...அன்புநிறை நண்பர் சுரேஷ் குமார்,
அப்படி பாட்டு பாடின அதன் ஒரு படிமத்தை எனக்கு
அனுப்பிடணும் சரியா....
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com