tag:blogger.com,1999:blog-3696455289985113467.post5084275264885306093..comments2024-03-05T21:12:37.143+04:00Comments on வசந்த மண்டபம்: புத்தாண்டு தீர்மானங்கள்- ஒரு சுய பரிசீலனை!! (தொடர்பதிவு)மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-3696455289985113467.post-87564098731317687852012-02-13T05:23:51.801+04:002012-02-13T05:23:51.801+04:00Tha.ma 8Tha.ma 8Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-35181792906911990732012-02-13T05:22:58.022+04:002012-02-13T05:22:58.022+04:00கருவைச் சுமந்தாலும்
காலம் கனியவில்லை
கனவே என நான் ...கருவைச் சுமந்தாலும்
காலம் கனியவில்லை
கனவே என நான் கொண்ட
கருத்தாழம் மிகுந்த
நாட்டுப்புறத் தொடர் ஒன்றை
கட்டிக்கரும்பென தித்திக்க
களிப்போடு கொடுத்திடவே
கருத்திலோர் தீர்மானம்!!

நாளும் பொழுதுகளும்
நயமாய் செல்கையிலே
நல்லுறவு நட்புக்களோடு
திங்களுக்கு ஒருமுறையேனும்
நான்குவார்த்தை பேசிடவே
தொலைபேசி அழைத்திடவோர்
நான் ஏற்ற தீர்மானம்!!

தீர்மானங்கள் செயல் வடிவம் பெற
சிகரங்களைத் தொட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-7913923854348989972012-02-11T06:20:57.932+04:002012-02-11T06:20:57.932+04:00அன்புநிறை சகோதரி ஹேமா,
தங்களின் அன்புக்கும் வாழ்...அன்புநிறை சகோதரி ஹேமா,

தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-70233902701493690082012-02-11T06:20:16.400+04:002012-02-11T06:20:16.400+04:00அன்புநிறை நண்பர் நிரூபன்,
நேரம் இல்லாமையால் தான் எ...அன்புநிறை நண்பர் நிரூபன்,
நேரம் இல்லாமையால் தான் எழுத முடியவில்லை.
கூடிய விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-4426771828199461312012-02-11T06:19:33.336+04:002012-02-11T06:19:33.336+04:00அன்புநிறை நண்பர் நேசன்,
நேரம் இல்லாமையால் தான் எழு...அன்புநிறை நண்பர் நேசன்,
நேரம் இல்லாமையால் தான் எழுத முடியவில்லை.
கூடிய விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-14991309008621375922012-02-11T06:18:22.825+04:002012-02-11T06:18:22.825+04:00அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
தங்களின் அன்...அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,

தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-40270340466903063992012-02-11T06:17:35.019+04:002012-02-11T06:17:35.019+04:00அன்புநிறை சகோதரி மாலதி,
தங்களின் அன்புக்கும் வாழ்...அன்புநிறை சகோதரி மாலதி,

தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-8182713305055830442012-02-11T06:16:57.743+04:002012-02-11T06:16:57.743+04:00அன்புநிறை நண்பர் கணேஷ்,
சிரமம் பார்க்காது என் வேண்...அன்புநிறை நண்பர் கணேஷ்,
சிரமம் பார்க்காது என் வேண்டுகோளை
ஏற்றமைக்கு நன்றிகள் பல.

தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-86681894024319441862012-02-11T06:16:00.072+04:002012-02-11T06:16:00.072+04:00அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,
சிரமம் பார்க்காது என் வே...அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,
சிரமம் பார்க்காது என் வேண்டுகோளை
ஏற்றமைக்கு நன்றிகள் பல.

தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-88534042026231757682012-02-11T06:14:39.816+04:002012-02-11T06:14:39.816+04:00அன்புநிறை நண்பர் மனோ,
பாடி முடித்து நமக்கும் ஒரு ப...அன்புநிறை நண்பர் மனோ,
பாடி முடித்து நமக்கும் ஒரு படிமத்தை
அனுப்பி வையுங்க மக்களே.
தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-15505368352975034222012-02-11T06:13:21.385+04:002012-02-11T06:13:21.385+04:00அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்கள் அன்புக்கும் வாழ்த்...அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-31052328769364226032012-02-11T06:12:28.835+04:002012-02-11T06:12:28.835+04:00அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,
தங்களின் அன்புக்கும...அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,

தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-55684955240034931572012-02-11T06:10:31.695+04:002012-02-11T06:10:31.695+04:00அன்புநிறை காட்டான் மாமா,
தங்களின் அன்புக்கும் வாழ்...அன்புநிறை காட்டான் மாமா,
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-27879417338228027872012-02-11T06:09:38.008+04:002012-02-11T06:09:38.008+04:00அன்புநிறை சகோதரி ராஜி,
நீங்கள் சொல்வது போல தான்
இ...அன்புநிறை சகோதரி ராஜி,
நீங்கள் சொல்வது போல தான்
இத்தனை வருடமும் நடந்துகொண்டு இருக்கிறது.
இந்த வருடமாவது, சொன்னதைச் செய்ய
முயற்சிக்கிறேன்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-22728607780122349402012-02-11T06:07:44.575+04:002012-02-11T06:07:44.575+04:00அன்புநிறை நண்பர் ரெவெரி,
நேரம் இல்லாமையால் தான் எழ...அன்புநிறை நண்பர் ரெவெரி,
நேரம் இல்லாமையால் தான் எழுத முடியவில்லை.
கூடிய விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-7138197521220939872012-02-09T23:35:50.227+04:002012-02-09T23:35:50.227+04:00மீண்டும் வணக்கம் அண்ணர்,
நல்லா இருக்கிறீங்களா?
தன...மீண்டும் வணக்கம் அண்ணர்,
நல்லா இருக்கிறீங்களா?

தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடைய தீர்மானங்களை தவிர்த்து எழுத்துலக வாழ்வுடன் தொடர்புடைய உங்கள் உணர்வுகள் எவ்வாறு இருக்கும் என
வாசகர்களாகிய நாம் அறிந்து கொள்ளும் வகையில் நல்லதோர் பதிவினை கொடுத்திருக்கிறீங்க.

நன்றி.

தங்களிடன் நாட்டுப்புறத் தொடரை எதிர்பார்த்து காத்திருகிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-86491680261413991972012-02-09T17:42:58.860+04:002012-02-09T17:42:58.860+04:00தீர்மானங்களை எடுப்பது சுலபம்.நிறைவேற்றுவதுதான் கஸ்...தீர்மானங்களை எடுப்பது சுலபம்.நிறைவேற்றுவதுதான் கஸ்டம்.அருமை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-81354675323741745392012-02-09T08:41:12.354+04:002012-02-09T08:41:12.354+04:00அண்ணா, மாலை வந்து படிச்சுக்கிறேன்.
மன்னிக்கவும்.அண்ணா, மாலை வந்து படிச்சுக்கிறேன்.

மன்னிக்கவும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-3729742144681957312012-02-09T00:51:10.369+04:002012-02-09T00:51:10.369+04:00நாட்டுப்புறத் தொடரைத் தொடருங்கள் காத்திருக்கின்றேன...நாட்டுப்புறத் தொடரைத் தொடருங்கள் காத்திருக்கின்றேன் வாசிக்க நல்ல தீர்மானம்தான் .தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-51171924645201132682012-02-08T21:51:26.604+04:002012-02-08T21:51:26.604+04:00தொடர்ந்தாயிற்று அண்ணா !
நிச்சயம் தொந்தரவு இல்லை .
...தொடர்ந்தாயிற்று அண்ணா !
நிச்சயம் தொந்தரவு இல்லை .
ஒரு நல்ல வாய்ப்பு & தலைப்பு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-4727505988057332572012-02-08T20:11:52.229+04:002012-02-08T20:11:52.229+04:00புத்தாண்டு தீர்மானங்களுக்கு வாழ்த்துக்கள்புத்தாண்டு தீர்மானங்களுக்கு வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-1991580955720318842012-02-08T15:45:17.347+04:002012-02-08T15:45:17.347+04:00நல்லதோர் தீர்மானம் அருமையோ அருமை.வாழ்த்துக்கள் !நல்லதோர் தீர்மானம் அருமையோ அருமை.வாழ்த்துக்கள் !மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-35908208663761363342012-02-08T04:57:36.303+04:002012-02-08T04:57:36.303+04:00மகேன், இப்போதான் கவனிச்சேன். என்னையும் அழைச்சிருக்...மகேன், இப்போதான் கவனிச்சேன். என்னையும் அழைச்சிருக்கீங்க. என்னோட அடுத்த பதிவுல இதை நிச்சயமா தொடர்ந்துடறேன். மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-76993997344620790972012-02-07T19:45:55.537+04:002012-02-07T19:45:55.537+04:00ஆஹா மகி அண்ணா ,
இப்போதான் வந்து பார்த்தேன்.
விருது...ஆஹா மகி அண்ணா ,
இப்போதான் வந்து பார்த்தேன்.
விருது கொடுத்ததற்காக கணேஷையும்
அதை நான் நேரிடையாகக் கொடுக்காததற்கு
என்னையும் இப்படி பழி வாங்கிட்டீங்களே ..
ஹஹஹா... [just joking ] ....
புத்தாண்டு தீர்மானங்கள் தீர்மானமாய்
தீர்க்கப்படாமல் இருப்பதற்கே.
அப்போதான் அதற்கு மரியாதையே ...
திரும்ப வருகிறேன் அண்ணா ...
என் தீர்மானங்களுடன் !
உங்கள் செல்வங்கள்
அருமையோ அருமை.
என் வாழ்த்துக்கள் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3696455289985113467.post-79221782522669827602012-02-07T15:30:06.839+04:002012-02-07T15:30:06.839+04:00நான் மும்பை வந்துட்டேன் மக்கா, உங்க கவிதைகள் எல்லா...நான் மும்பை வந்துட்டேன் மக்கா, உங்க கவிதைகள் எல்லாம் என் ஆர்மோனியபெட்டியை குலுங்க வைக்கப்போகுது நன்றி....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com